திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முன்னிலையில் 174.05 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு முன்னிலையில் பாப்பான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 124 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174.054 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முன்னிலையில் 174.05 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு.
Published on: 

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முன்னிலையில் 174.05 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு தலைமையில், நாங்குநேரி உட்கோட்டம், பாப்பான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று 124 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174.054 கிலோ கஞ்சா அதிகாரிகள் முன்னிலையில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பா.சாஸ்திரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதிலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை சட்டப்படி அழிப்பதிலும் திருநெல்வேலி சரக காவல்துறை தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

X