தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
16 Dec 2025 3:57 PM IST
100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 3:55 PM IST
திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் கார் மோதி விவசாயி பலி
எம்.எல்.ஏவின் கார் மோதி வயல் வேலைக்காக பைக்கில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
16 Dec 2025 3:40 PM IST
'கரண்ட் பில்' அதிகமாக வருகிறதா.? - மின் சிக்கனத்துக்கான 10 வழிகள்!
மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்திக்கொள்ள 10 வழிமுறைகளை மின்வார வாரியம் வெளியிட்டுள்ளது.
16 Dec 2025 3:34 PM IST
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள்
மார்கழி மாத சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
16 Dec 2025 3:20 PM IST
பள்ளி சுவர் விழுந்து மாணவர் பலி: இதுதான் கல்வியில் சிறந்து விளங்கும் லட்சணமா? - அன்புமணி கண்டனம்
பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 2:58 PM IST
பராமரிப்பு பணி: சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் நாளை மின்தடை
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
16 Dec 2025 2:33 PM IST
தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட்டுக்கு பிறகு பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும்.
16 Dec 2025 2:09 PM IST
விக்ரமராஜா தலைமையில் தேனியில் நாளை மறுதினம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம்
நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
16 Dec 2025 1:18 PM IST
“தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது..” - மதுரை ஐகோர்ட்டில் வக்பு வாரியம் தரப்பு வாதம்
மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுவதாக வக்பு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
16 Dec 2025 1:15 PM IST
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்க பார்க்கிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
வறுமையை ஒழிக்க நியாயமாக போராடி வரும் மாநிலங்களை மோடி அரசு தண்டிக்க நினைப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 12:57 PM IST









