சென்னை,.தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர். .மேலும் அதன் விவரம் வருமாறு:-