மதுரைக்கு ரெயிலில் வந்த பார்சலில் 240 கிலோ புகையிலை பொருட்கள் - போலீஸ் விசாரணை

மதுரைக்கு ரெயிலில் பார்சலில் வந்த 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரைக்கு ரெயிலில் வந்த பார்சலில் 240 கிலோ புகையிலை பொருட்கள் - போலீஸ் விசாரணை
Published on

மதுரை,

மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரெயிலில், அசேக் என்ற பெயரில் மதுரை ரெயில் நிலையத்திற்கு 240 கிலோ எடையுள்ள அட்டை பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகள் கெண்ட 4 பார்சல்கள் வந்துள்ளன. அந்த பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்படவே, ரெயில்வே பேலீசார் அவற்றை சேதனையிட்டுள்ளனர்.

அப்போது அதில் 240 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பேலீசார், பார்சல் எங்கிருந்து வந்தது? அசோக் என்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com