

சென்னை
சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். குடும்பநலத்துறை சேவைக்காக 9 புதிய ஜீப் வாகனங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ரூ.4.32 கோடி மதிப்பீட்டில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.