மது விற்ற 27 பேர் கைது

மது விற்ற 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 27 பேர் கைது
Published on

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். இதையொட்டி போலீசார் கடந்த 17-ந்தே முதல் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 185 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com