சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேரை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை பட்டினப்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சூதாட்ட கிளப் நடத்தி வந்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சூதாட்டம் நடந்த வீடு கேரள முன்னாள் ஆளுநருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com