3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்


3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 20 March 2025 5:11 PM IST (Updated: 20 March 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.

* காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story