காஞ்சிபுரத்தில் மதுராந்தகம் புறவழிச்சாலையில் சாலை விபத்தில் 3 பேர் பலி

காஞ்சிபுரத்தில் மதுராந்தகம் புறவழிச்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.
காஞ்சிபுரத்தில் மதுராந்தகம் புறவழிச்சாலையில் சாலை விபத்தில் 3 பேர் பலி
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் மதுராந்தகம் புறவழிச்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். அவர்கள் சரவணன், மூர்த்தி மற்றும் சின்ராஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com