3 பேருக்கு கொரோனா பாதிப்பு

3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் 11 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 70 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 84 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com