30-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது.
30-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கரூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com