மது விற்ற 34 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 34 பேர் கைது
Published on

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 34 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 286 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com