குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்திய மத்திய அரசு மற்றும் அதற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.