ஒடிசா ரெயில் விபத்து காரணமாக இன்று 4 ரெயில் சேவைகள் ரத்து

இன்று 4 ரெயில் சேவைகளை ரத்துசெய்வதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
ஒடிசா ரெயில் விபத்து காரணமாக இன்று 4 ரெயில் சேவைகள் ரத்து
Published on

சென்னை,

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக இன்று 4 ரெயில் சேவைகளை ரத்துசெய்வதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

*சென்னை செண்ட்ரல்- ஷாலிமார் கோரமண்டல் விரைவு ரெயில் சேவை இன்று ரத்துசெய்யப்படுகிறது.

*ஹவுராவில் இருந்து சென்னை செண்ட்ரல் செல்லும் சென்னை மெயில் விரைவு ரெயிலும் இன்று ரத்துசெய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

*சில்காத்தில் இருந்து புறப்படும் சில்காத்- தாம்பரம் விரைவு ரெயில் சேவை இன்று ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

*ஜோலார்பேட்டை, காட்பாடி வழியே ஹவுரா செல்லும் மைசூரு- ஹவுரா விரைவு ரெயில் சேவை ஜூன் 11ல் ரத்துசெய்யப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com