மது விற்ற 40 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 40 பேர் கைது
Published on

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 314 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com