மது விற்ற 44 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 44 பேர் கைது
Published on

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி கடந்த 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனா. அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 44 பேரை கைது செய்தனா. அவாகளிடம் இருந்து 304 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com