அரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா
Published on

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் நேற்று குணமாகியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மொத்தம் 45 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 15 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com