சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூதாடிய 5 பேர் கைது
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்புரம் கிராமத்தில் ஆலங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 40), முருகராஜ் (26), மணிகண்டன் (31), முத்துக்குமார் (41), பூல்பாண்டி ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com