காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

திருவள்ளூர் உள்பட 17 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 56 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 17 மாவட்டங்களில் எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம்

சேலம் எஸ்.பி. - குத்தாலிங்கம்

திருவண்ணாமலை எஸ்.பி. - கார்த்திகேயன்,

கடலூர் எஸ்.பி. - விவேகானந்த சுக்லா,

திருவள்ளூர் எஸ்.பி. - சாய் பிரனீத்,

திண்டுக்கல் எஸ்.பி - ஜெயகுமார்,

விழுப்புரம் எஸ்.பி. - மதிவானன்,

விருதுநகர் எஸ்.பி. - விமலா

தர்மபுரி எஸ்.பி. - அருண் கபிலன்

கிருஷ்ணகிரி எஸ்.பி. - அனிதா

நாமக்கல் எஸ்.பி. - யாதவ் கிரிஷ் அசோக்

மதுரை எஸ்.பி. - தேவநாதன்

நாகை எஸ்.பி - கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா

தேனி எஸ்.பி - கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்

நெல்லை எஸ்.பி. - விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி

மயிலாடுதுறை எஸ்.பி. - புக்யா ஸ்னேக பிரியா

திருப்பூர் எஸ்.பி - ஷ்ரிஸ்டி சிங்

அரியலூர் எஸ்.பி - செல்வகுமார்

X

Daily Thanthi
www.dailythanthi.com