5,812 டன் யூரியா உரம் வந்தது

காக்கிநாடாவில் இருந்து காட்பாடிக்கு 5,812 டன் யூரியா உரம் வந்தது.
5,812 டன் யூரியா உரம் வந்தது
Published on

காக்கிநாடாவில் இருந்து காட்பாடிக்கு சரக்கு ரெயில் மூலம் கிரிப்கோ, இப்கோ நிறுவனங்களின் யூரியா உரங்கள் வந்தன. மொத்தம் 5 ஆயிரத்து 812 டன் யூரியா உரம் வந்தது. இந்த உர மூட்டைகள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com