6-ந்தேதி மின்நிறுத்தம்

வலங்கைமான் பகுதியில் 6-ந்தேதி மின்நிறுத்தம்
6-ந்தேதி மின்நிறுத்தம்
Published on

வலங்கைமான்:

வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 6-ந்தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம் வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளை வேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர் மற்றும் ஆலங்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com