மருத்துவ மேற்படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மருத்துவ மேற்படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

மருத்துவ மேற்படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டியுள்ளது என்றும், மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டிற்கு மிகவும் காலதாமதமாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com