8 வழிச்சாலை, 'அதிவேக சாலை' என மாற்றப்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி

8 வழிச்சாலை திட்டம் அதிவேக சாலை என மாற்றப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
8 வழிச்சாலை, 'அதிவேக சாலை' என மாற்றப்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை

சட்டசபையில் விதி எண் 110ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

* கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானியம் ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

* திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு, 50 லட்ச ரூபாய் செலவில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும்.

* நவம்பர் 1 ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கெண்டாடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

* 8 வழிச்சாலை, 'அதிவேக சாலை' என மாற்றப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com