80 மணல் மூடைகள் பறிமுதல்

80 மணல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
80 மணல் மூடைகள் பறிமுதல்
Published on

காரியாபட்டி

திருச்சுழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் திருச்சுழி குண்டாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டாற்றுப்பகுதியில் ஒரு வேனில் 80 மணல் மூடைகள் அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனடியாக அந்த வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com