சூதாடிய 9 பேர் கைது

நெல்லை அருகே சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூதாடிய 9 பேர் கைது
Published on

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் தருவை சுடுகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு சூதாடியதாக தருவை புதுக்காலனியை சேர்ந்த கொம்பன் (வயது 40), முருகேஷ் (45), பால்ராஜ் (40), பால்சாமி (42), இந்திரா காலனியை சேர்ந்த பாலமுருகன் (30), தருவை புதுக்காலனியை சேர்ந்த அர்ஜூனன் (49), பாலையா (31), மணிகண்டன் (40), முருகன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com