4 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே 4 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது.
4 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது
Published on

நாட்டறம்பள்ளி அருகே உள்ள பி.பந்தாரப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் வினோத் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் உள்ள நிலத்தில் பாம்பு ஒன்று இருப்பதாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று சுமார் 4 அடி நீள நல்லபாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்புக்காட்டில் பாம்பை விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com