9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆம்பூர் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

ஆம்பூரை அடுத்த பைரப்பள்ளி கிராம வயல்வெளியில் சுமார் 9 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சடைந்தனர். உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com