பள்ளத்தில் சிக்கிய பசு உயிருடன் மீட்பு

பள்ளத்தில் சிக்கிய பசு உயிருடன் மீட்கப்பட்டது.
பள்ளத்தில் சிக்கிய பசு உயிருடன் மீட்பு
Published on

அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பசுவை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com