ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
Published on

அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி ரோட்டில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com