கால்பந்து ரசிகர்கள் சார்பில் அசைவ விருந்து

கால்பந்து ரசிகர்கள் சார்பில் அசைவ விருந்து
கால்பந்து ரசிகர்கள் சார்பில் அசைவ விருந்து
Published on

சிங்கம்புணரி

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனை தொடர்ந்து அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெர்சியின் ரசிகர்கள் ஆங்காங்கே வெற்றி கொண்டாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நரேன் புட்பால் கிளப் மற்றும் ஐ.எப்..ஏ.சி. இளைஞர்கள் சார்பில் மெர்சி மற்றும் அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும்,சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிடா வெட்டி அசைவ விருந்தும் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com