சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Published on

கரூர் ஊராட்சி ஒன்றியம் குப்புச்சிப்பாளையம் ஊராட்சி வாங்கல் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்ற போது பொதுமக்கள் பார்வையிட்டனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com