வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது

கொலை வழக்கில் கைதான வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது
வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது
Published on

விருதுநகர் அல்லம்பட்டி செந்தில்குமார் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் கோட்டு உத்தரவின் படி தனிப்படை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தனிப்படை போலீசார், செந்தில்குமாரை சுட்டு கொலை செய்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com