கடையடைப்பு போராட்டம்

ஆழ்வார்குறிச்சியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கடையடைப்பு போராட்டம்
Published on

கடையம்:

ஆழ்வார்குறிச்சியில் புதிய பஸ் நிலையங்களை மாற்றக்கோரி நகர வியாபாரிகள் சங்கம் சார்பாக கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மெயின்பஜார், கல்லூரி ராடு உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com