செழித்து வளர்ந்துள்ள மரவள்ளி செடி

மரவள்ளி செடிகள் செழித்து வளர்ந்துள்ளன
செழித்து வளர்ந்துள்ள மரவள்ளி செடி
Published on

கரூர் மாவட்டம் நடையனூர் அருகே பேச்சிபாறை பகுதியில் ஒரு தோட்டத்தில் மரவள்ளி செடி செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com