அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
Published on

சேரன்மாதேவி:

கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு 200 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல் விழா கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினார். ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். பகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், ஆறுமுகத்தாய், குமாரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில், தனி அலுவலர் மீனாட்சி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com