ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருவண்ணாமலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
Published on

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் முருகேஷ் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாதர்ஷினி உறுதிமொழியை வாசிக்க அதனை அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏற்று கெண்டனர்.

அருகில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அருண் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com