

திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு மலை குன்றின் மீது அமைந்துள்ள சென்னகேசவ பெருமாள் கேவிலில் புரட்டாசி மாத முதல் சனிககிழமையை யெட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபேல் திருப்பத்தூர் கேட்டை தெருவில் உள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் கேவில், வீர ஆஞ்சநேயர் கேவில் ஆகிய கேவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.