கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
Published on

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியை வாசித்தார். இதைத்தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com