சென்னை - கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி இணைக்கப்படுகிறது.
சென்னை - கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
Published on

சென்னை,

சென்னை சென்டிரல் - கோவை இடையேயான இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - கோவை இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று (ஜூலை 30) முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 2 மாதங்கள் அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com