விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு-தெற்கு ரெயில்வே தகவல்

குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு-தெற்கு ரெயில்வே தகவல்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் வருகிற 26-ந் தேதி முதல் புதிதாக எடை குறைந்த (எல்.எச்.பி.) ரெயில் பெட்டி இணைக்கப்படுகிறது. ஏற்கனவே 19 ரெயில் பெட்டிகள் இந்த ரெயிலில் உள்ளது. இந்த நிலையில் புதிதாக பொருட்களை கொண்டு செல்ல கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com