திருச்சி-சார்ஜா இடையே கூடுதல் விமான சேவை

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சார்பில் கூடுதல் விமான சேவை வழங்கப்படுகிறது.
திருச்சி-சார்ஜா இடையே கூடுதல் விமான சேவை
Published on

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தினசரி ஒரு சேவையை இரு வழித்தடங்களிலும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு திருச்சி -சார்ஜா இடையே செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக ஒரு சேவையை வழங்க உள்ளது. இந்த தக வலை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com