பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

கூடுதல் முன்பதிவு டோக்கன்களை அளிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்
Published on

சென்னை,

சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறும். இதை கவனத்தில் வைத்து, சுபமுகூர்த்த தினமான நாளையும், 16-ம் தேதியும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்களை அளிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒருசார்பதிவு அலுவலகத்தில் 100-க்கு பதில் 150, 2 சார்பதிவு அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com