அதிமுக பொதுக்குழு வழக்கு ஜுன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கை வரும் ஜுன் 28 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு ஜுன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com