வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல்

வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல் தெரிவித்தனர்.
வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல்
Published on

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தாமரை ராஜேந்திரன், துணைச் செயலாளர் ராம ஜெயலிங்கம் மற்றும் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com