அ.தி.மு.க. மாநாடு முகப்பு தோற்றம்

அ.தி.மு.க. மாநாடு முகப்பு தோற்றம்
அ.தி.மு.க. மாநாடு முகப்பு தோற்றம்
Published on

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஜெயலலிதா முகத்துடன் கூடிய கோட்டை போற்ற பிரமாண்ட முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com