பெரியார் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

பாளையங்கோட்டையில் பெரியார் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
பெரியார் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
Published on

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை பஸ்நிலையம் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com