புனித வெள்ளியை முன்னிட்டுகிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு

புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
புனித வெள்ளியை முன்னிட்டுகிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு
Published on

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை, உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடைபிடித்து வருகிறார்கள். இதையொட்டி, கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனுடன் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று விழுப்புரம் கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, சிலுவையை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதேபோன்று விழுப்புரம் கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிலுவையை சுமந்தபடி ஏசுவின் பாடுகளை அனுசரித்தனர். தொடர்ந்து, ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர். முடிவில் திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com