தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி

தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி
Published on

ராமநாதபுரம் ஆக்கி மைதானத்தில் தென் மாநிலங்கள் அளவிலான ஆக்கி போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் கர்நாடகா அணிகள் விளையாடிய காட்சி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com