

சென்னை,
புதுக்கோட்டையில் செய்தியாளரிடம் பேசிய அவர்,
முதலமைச்சர் பிரதமரை சந்தித்த உடனேயே மத்திய குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளதால், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் புயல் சேதத்திற்கு தமிழக அரசு கேட்ட நிதியை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கஜா புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.