அதிமுக ஆட்சி மன்றக்குழு திருத்தியமைப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக ஆட்சி மன்றக்குழுவில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரையை புதிதாக சேர்த்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி மன்றக்குழு திருத்தியமைப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

அதிமுக ஆட்சி மன்றக்குழுவை திருத்தியமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, அதிமுக ஆட்சி மன்றக்குழுத்தலைவர்- எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை குழுவில் உள்ளனர்.

அதிமுக ஆட்சி மன்றக்குழுவில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரையை புதிதாக சேர்த்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com